சிறகடிக்க ஆசை ரோகிணியா இப்படி.. மாடர்ன் உடையில் அப்படி ஒரு போஸ்

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி என்ற ரோலில் நடித்து வருபவர் சல்மா அருண்.
அவர் மாடர்ன் உடையில் போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். எப்படி இருக்கு என நீங்களே பாருங்க.