சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றிக்கு பிறந்தநாள்.. கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இதோ

சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றிக்கு பிறந்தநாள்.. கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இதோ

சிறகடிக்க ஆசை

தமிழகத்தில் பலராலும் ரசிக்கப்படும் சீரியல் சிறகடிக்க ஆசை. TRP-யிலும் டாப் 10ல் இந்த சீரியல் உள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றிக்கு பிறந்தநாள்.. கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இதோ | Vetri Birthday Celebration Siragadikka Aasai Set

இந்த சீரியலில் தற்போதைய கதைகளத்தின்படி, சீதாவின் தாலியை திருடியவர் யார் என்று மீனா கண்டுபிடித்துவிட்டார். ஆனால், அந்த பெண்ணை பிடிப்பதற்கு ஓடிவிட்டார். முத்து அந்த திருடியை பிடித்து காட்டுவேன் என முடிவு செய்துள்ள நிலையில், பல விதமான பரபரப்பான காட்சிகள் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்தடுத்து காத்திருக்கின்றன.

வெற்றிக்கு பிறந்தநாள்

சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகர் வெற்றி வசந்த். இவருக்கு கடந்த 2024ஆம் ஆண்டு சீரியல் நடிகை வைஷ்ணவியுடன் திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றிக்கு பிறந்தநாள்.. கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ இதோ | Vetri Birthday Celebration Siragadikka Aasai Set

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் வெற்றி வசந்தின் பிறந்தநாள் வந்துள்ளது. தனது பிறந்தநாளை சிறகடிக்க ஆசை பிரபலங்களுடன் கேக் வெட்டி வெற்றி வசந்த் கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ: 

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *