சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினியாக நடிக்கும் சல்மா அருண் ஸ்டைலிஷ் போட்டோஸ்

சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான கதைக்களத்துடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை.
இந்த தொடரில் 2 வருடங்களாக ஒரு பொய்யை மறைக்க அடுத்தடுத்து பொய், கேவலமான வேலைகளை செய்துவந்த ரோஹினி இப்போது செமயாக மாட்டிக்கொண்டார்.
மனோஜ் ரோஹினியை இழுத்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார், அடுத்து என்ன நடக்கும் தெரியவில்லை. தற்போது நாம் ரோஹினியாக நடிக்கும் சல்மா அருணின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.






