சிரிப்பு காட்டுற நான் எதுக்கு சிக்ஸ் பேக் வைக்கணும்.. ரவி மோகன் இயக்கும் An Ordinary Man

ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து இருக்கும் An Ordinary Man படத்தின் ப்ரோமோ வெளியானது.
விதவிதமான கெட்டப் போட்டு காட்டும் யோகி பாபு, சிக்ஸ் பேக் வைக்க சொன்னதற்கு சிரிப்பு காட்டுற நான் எதுக்கு சிக்ஸ் பேக் வைக்கணும் என கேட்டிருக்கிறார்.
வீடியோவை பாருங்க.