சிம்பு படும் கஷ்டம்!! இதனால் பெண்கள் மீது மதிப்பு.. இது புதுசா இருக்கே

சிம்பு படும் கஷ்டம்!! இதனால் பெண்கள் மீது மதிப்பு.. இது புதுசா இருக்கே


சிம்பு

தமிழ் சினிமாவில் தனது சிறு வயதில் இருந்தே நடித்துக்கொண்டிருப்பவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார்.

சில தினங்களுக்கு முன் அவருடைய படங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்புகள் வெளிவந்தது. அதன்படி, பார்க்கிங் பட இயக்குனர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது.

சிம்பு படும் கஷ்டம்!! இதனால் பெண்கள் மீது மதிப்பு.. இது புதுசா இருக்கே | Simbu Suffer To Maintain Hair

அதை தொடர்ந்து அவரது 50 படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க உள்ளார். அதுமட்டுமின்றி ஓ மை கடவுளே இயக்குநருடன் இணைந்து தனது 51 – வது படமான God Of Love என்ற படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

சிம்பு படும் கஷ்டம்

இந்நிலையில், பெண்கள் மீது சிம்புவுக்கு மரியாதை ஏற்பட்டுள்ளதாம். இந்த தகவல் தற்போது வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தற்போது, சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்து வருவதால் தனது உடல் எடையை குறைத்து. அதிக அளவில் முடியை வளர்த்து இருக்கிறார். ஆனால் சிம்பு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி இருப்பதால். அவருடைய முடியை வெட்டயுள்ளார்.

சிம்பு படும் கஷ்டம்!! இதனால் பெண்கள் மீது மதிப்பு.. இது புதுசா இருக்கே | Simbu Suffer To Maintain Hair

இப்படி முடியை வெட்டி மீண்டும் அதை வளர்க்க சிம்பு மிகவும் சிரமப்பட்டு வருகிறாராம். இதன் காரணமாகவே இப்போதெல்லாம் பெண்கள் மீது, தனி மதிப்பும் மரியாதையும் சிம்புக்கு வந்துவிட்டது என கூறப்படுகிறது.          


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *