சின்மயி பாட நானா தடை போட்டேன், அது கதையே வேறு.. ஓபனாக கூறிய ராதா ரவி

சின்மயி பாட நானா தடை போட்டேன், அது கதையே வேறு.. ஓபனாக கூறிய ராதா ரவி

சின்மயி

சின்மயி, ஒரே ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களின் பேவரெட் பாடகியாக மாறிவிட்டார்.

தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் தீ படத்தில் பாடிய பாடலை சின்மயி பாடியிருந்தார். அந்த பாடலை ரசிகர்கள் யூடியூபில் டாப் டிரெண்டிங் ஆக்கி கலக்கினார்கள்.

இதனால் பாடகி சின்மயி பற்றிய பேச்சு ரசிகர்களிடம் அதிகம் வந்தது, அவர் தமிழ் சினிமாவில் பேன் செய்யப்பட்டது பெரிய பிரச்சனையாக ரசிகர்களிடம் பேசப்பட்டு வந்தது.

சின்மயி பாட நானா தடை போட்டேன், அது கதையே வேறு.. ஓபனாக கூறிய ராதா ரவி | Radha Ravi About Chinmayi Ban Issue

ராதா ரவி

பாடகி சின்மயி Ban செய்யப்பட்டது குறித்து ரசிகர்கள் பேச ஆரம்பிக்க ராதா ரவி தான் காரணம் என பேச தொடங்கிவிட்டனர்.

இதுகுறித்து ராதா ரவி பேசுகையில், சின்மயி பாட்டு பாட நான் தடை போட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், அது உண்மை கிடையாது. நான் டப்பிங் யூனியனுக்கு தான் தலைவராக இருந்தேன், ஆனால் அவர் பாடுவதற்கு தடை விதித்தது மியூசின் யூனியனிலிருந்து தான்.

சின்மயி பாட நானா தடை போட்டேன், அது கதையே வேறு.. ஓபனாக கூறிய ராதா ரவி | Radha Ravi About Chinmayi Ban Issue

மியூசிக் யூனியனுக்கும் டப்பிங் யூனியனுக்கும் சம்பந்தம் கிடையாது. 200 யூனியன் இருக்கும் இடத்தில் டப்பிங் யூனியன் வேறு மியூசிக் யூனியன் வேறு.

இது தெரியாதவர்கள் ஏதோ பேசிக்கொண்டு போகிறார்கள், எல்லாம் இஷ்டத்துக்கு ஏதோ பேசுகிறார்கள், நான் என்ன சொல்ல முடியும் என கூறியுள்ளார்.   

சின்மயி பாட நானா தடை போட்டேன், அது கதையே வேறு.. ஓபனாக கூறிய ராதா ரவி | Radha Ravi About Chinmayi Ban Issue

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *