சின்ன மருமகள் சீரியல் நடிகை மாற்றம், இனி இவருக்கு பதில் இவர்

சின்ன மருமகள் சீரியல் நடிகை மாற்றம், இனி இவருக்கு பதில் இவர்


சின்ன மருமகள்

சின்ன மருமகள் சீரியல் தமிழ் நெஞ்சங்களின் பேவரட் சீரியல்.

அதோடு விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், அய்யனார் துணை சீரியலுக்கு அடுத்து அதிக TRP வருவது இந்த சீரியல் தான்.

சின்ன மருமகள் சீரியல் நடிகை மாற்றம், இனி இவருக்கு பதில் இவர் | Chinna Marumagal Serial Actress Changed

இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது ஒரு மாற்றம் நடந்துள்ளது. இந்த சீரியலில் பிக்பாஸ் தாமரை வசந்த என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது தாமரை இந்த சீரியலிலிருந்து வெளியேற வசந்தி கதாபாத்திரத்தில் ரீகானா நடிக்கவுள்ளார் என்ற செய்தி கிடைத்துள்ளது.

Gallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *