சினிமாவில் புதிய தொழில் ஆரம்பிக்கப்போகும் போனி கபூர்..

சினிமாவில் புதிய தொழில் ஆரம்பிக்கப்போகும் போனி கபூர்..


போனி கபூர்

பாலிவுட் சினிமாவில் வலம்வரும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் தான் போனி கபூர்.

இவரது குடும்பத்தில் இருக்கும் பலரும் சினிமாத்துறையில் வெவ்வேறு துறைகளில் உள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் என்ற அடையாளத்தோடு தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் பின் அஜித்தை வைத்து வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை என 2 படங்களை தயாரித்தார்.

இவரது மூத்த மகள் ஜான்வி கபூர் ஹிந்தி படங்களை தாண்டி தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்தியாவிலும் கலக்க தொடங்கியுள்ளார்.

சினிமாவில் புதிய தொழில் ஆரம்பிக்கப்போகும் போனி கபூர்... மாஸ் பிளான், என்ன தெரியுமா? | Boney Kapoor Mass Plan To New Business

புதிய புராஜெக்ட்


உத்தரப்பிரதேசத்தில் உருவாக இருக்கும் பிரம்மாண்டமான திரைப்பட நகரத்தின் முதல் கட்டப் பணிகளை தயாரிப்பாளர் போனி கபூரின் பேவியூ புராஜெக்ட்ஸ் தொடங்க உள்ளது.

சினிமாவில் புதிய தொழில் ஆரம்பிக்கப்போகும் போனி கபூர்... மாஸ் பிளான், என்ன தெரியுமா? | Boney Kapoor Mass Plan To New Business

தயாரிப்பாளர் போனி கபூர் தலைமையிலான பேவியூ புராஜெக்ட்ஸ் எல்எல்பி, 18% வருவாய் பங்குடன் அதிக ஏலதாரராக உத்தரப்பிரதேசத்தில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் உருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டம் விரைவில் தொடங்க உள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *