சித்தி இத்னானி ஷார்ட் உடையில் ஹாட் போஸ்

வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து இருந்தவர் சித்தி இத்னானி. அதன் பிறகு அவர் நடித்த் காதர் பாஷா படம் பிளாப் ஆனது. சமீபத்தில் அருண் விஜய் உடன் ரெட்ட தல படத்தில் சித்தி இத்னானி நடித்திருந்தார்.
தற்போது சிவப்பு நிற ஷார்ட் உடையில் மிக மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார் சித்தி. அவரது ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.






