சிங்கப்பெண்ணே சீரியலில் துளசியாக நடிக்கும் பூஜிதாவின் அழகிய புகைப்படங்கள் இதோ
சிங்கப்பெண்ணே
சன் தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்களில் ஒன்று தான் சிங்கப்பெண்ணே.
ஆனந்தி கர்ப்பத்திற்கு யார் காரணம் என கண்டுபிடிக்கும் காட்சிகள் இதுநாள் வரை இருந்து வந்த நிலையில் இப்போது அன்பு வீட்டிற்கு வந்த ஆனந்தி படும் கஷ்டங்கள் தான் காட்டப்படுகிறது.
துளசி ஆனந்தி சம்பளத்தை எடுத்து வைத்துக்கொண்டு பிரச்சனையை கிளப்பியுள்ளார்.
சரி இப்போது நாம் சிங்கப்பெண்ணே சீரியலில் துளசியாக நடிக்கும் பூஜா தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.






