சாண்ட்ரா நடிப்பு அரக்கி.. பாரு, கம்ருதீன் அநியாயத்துக்கு டார்ச்சர் பண்ணாங்க.. பிக் பாஸ் சுபிக்ஷா பேட்டி

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் 9 தற்போது 94 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திவ்யா, அரோரா, விக்ரம், வினோத், சாண்ட்ரா மற்றும் சபரி ஆகியோர் டாப் 6ல் உள்ளனர்.
கடந்த வாரம் பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டனர். இதை தொடர்ந்து குறைவான வாக்குகளை பெற்ற சுபிக்ஷா வெளியேறினார். ஆனால், பிக் பாஸ் மூலம் தனக்கென்று தனி இடத்தை மக்கள் மத்தியில் சம்பாதித்துவிட்டார் சுபிக்ஷா.
இந்த நிலையில், நமது சினிஉலகம் Youtube சேனலுக்கு சுபிக்ஷா பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
இதோ நீங்களே பாருங்க:






