சர்தார் முதல் டிமான்டி காலனி வரை.. பொங்கல் ஸ்பெஷலாக வெளிவந்த படங்களின் போஸ்டர்ஸ்

பொங்கல்
பொங்கல் பண்டிகை என்றால் சினிமா ரசிகர்கள் அனைவரும் என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்பதை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அதே போல் தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் முதல் முறையாக ஒளிபரப்பாகப்போகிறது என்பதில் எதிர்பார்ப்பு இருக்கும்.
அந்த வரிசையில், தங்களுக்கு பிடித்த படங்களில் இருந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் வெளியாகுமா என்பதை எதிர்பார்த்தும் ரசிகர்கள் காத்திருப்பார்கள்.
போஸ்டர்கள்
அந்த வகையில், 2026ஆம் ஆண்டு பொங்கலுக்கு வாழ்த்து தெரிவித்து பல படங்களின் புதிய போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
சர்தார் படத்தில் தொடங்கி கர, மரகத நாணயம், தாய் கிழவி, அருள்வான், பூக்கி, லெனின் பாண்டியன், நிறம், ஆழி, டிமாண்டி காலனி என பல படங்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்து போஸ்டர்களை வெளியிட்டுள்ளன.
இதோ பாருங்க:






