சமந்தா தீபாவளியை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க! வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை சமந்தா ஆதரவற்ற குழந்தைகள் உடன் தீபாவளியை கொண்டாடி இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகி இருக்கிறது.
சமந்தா நடத்தி வரும் Pratyusha என்ற அமைப்பு மூலமாக பலருக்கும் அவர் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் உடன் சமந்தா தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இதோ.