சன் மியூசிக்கில் பணியாற்றிய தொகுப்பாளினி ஹேமாவை நியாபகம் இருக்கா?… இப்போது எப்படி உள்ளார் பாருங்க

சன் மியூசிக்கில் பணியாற்றிய தொகுப்பாளினி ஹேமாவை நியாபகம் இருக்கா?… இப்போது எப்படி உள்ளார் பாருங்க

சன் மியூசிக்

தமிழ் சின்னத்திரையில் 90களில் பிரபலமாக இருந்த தொலைக்காட்சிகளில் ஒன்று தான் சன் மியூசிக்.

இளைஞர்களை கவரும் வண்ணம் விதவிதமான நிகழ்ச்சிகள், டிரெண்டிங் பாடல்கள், ரசிகர்களை கவர்ந்த தொகுப்பாளினிகள் என இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

அப்படி சன் மியூசிக் தொலைக்காட்சி மூலம் பிரபலமான ஒரு தொகுப்பாளினியின் லேட்டஸ்ட் போட்டோ தான் வலம் வருகிறது.

சன் மியூசிக்கில் பணியாற்றிய தொகுப்பாளினி ஹேமாவை நியாபகம் இருக்கா?... இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Sun Music Vj Hema Latest Photo Goes Viral

ஹேமா

90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினியாக இருந்தவர்களில் ஒருவர் தான் ஹேமா சின்ஹா.

இவர் பிரபல தமிழ் சினிமா இயக்குனர் ராஜு முருகனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் சமீபத்தில் மாதம்பட்டி ரங்கராஜுடன் புகைப்படம் எடுக்க அந்த போட்டோ தான் வைரலாகி வருகிறது.

சன் மியூசிக்கில் பணியாற்றிய தொகுப்பாளினி ஹேமாவை நியாபகம் இருக்கா?... இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Sun Music Vj Hema Latest Photo Goes Viral

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட தொகுப்பாளினி ஹேமா வா இது என வியந்து பார்க்கின்றனர். இதோ போட்டோ,

சன் மியூசிக்கில் பணியாற்றிய தொகுப்பாளினி ஹேமாவை நியாபகம் இருக்கா?... இப்போது எப்படி உள்ளார் பாருங்க | Sun Music Vj Hema Latest Photo Goes Viral

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *