சன் டிவி சீரியல் நடிகருக்கு நடிகையுடன் திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் போட்டோ

சன் டிவி சீரியல் நடிகருக்கு நடிகையுடன் திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் போட்டோ


சன் டிவி

தமிழ் சின்னத்திரை நடிகர்கள் தான் இப்போது மக்களின் பேவரெட் பிரபலங்களாக வலம் வருகிறார்கள்.

அவர்கள் என்ன செய்தாலும், என்ன போட்டோ வெளியிட்டாலும் ரசிகர்கள் முக்கியமாக கவனிப்பார்கள்.
அப்படி இப்போது சின்னத்திரை பிரபலங்களுக்கு திருமணம் நடந்துள்ளது.

சன் டிவி சீரியல் நடிகருக்கு நடிகையுடன் திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் போட்டோ | Sun Tv Serial Actor Gets Married Photo Viral

அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

சன் டிவியின் ரஞ்சனி சீரியல் புகழ் சந்தோஷ் பிரபல நடிகை மௌனிகாவை திருமணம் செய்துள்ளார்.
இதோ திருமண பந்தத்தில் இணைந்துள்ள புதிய ஜோடியின் அழகிய புகைப்படம் இதோ,  




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *