சன் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ

சன் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ


சன் டிவி

சன் டிவியில் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல், கயல் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. பல வாரங்களாக TRP-யிலும் டாப் 5-வில் நான்கு இடங்களை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சன் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ | Sun Tv Serials Time Change From July 6Th

இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல், அன்னம் ஆகிய சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

நேரம் மாற்றம்



தற்போது சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு செல்லமே செல்லமே சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் முடிவுக்கு வரும் நிலையில், அன்னம் சீரியல் ஜூலை 6-ஆம் தேதி முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

சன் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்.. முழு விவரம் இதோ | Sun Tv Serials Time Change From July 6Th

மேலும், கயல் சீரியல் இரவு 7 மணி முதல் 8 மணி வரை ஒரு மணி நேரம் ஸ்பெஷலாக ஒளிபரப்பாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *