சன் டிவியில் மூன்று முக்கிய சீரியல்கள் மகா சங்கமம்.. தேதி உடன் இதோ
முன்னணி சீரியல்களை ஒன்றாக இணைத்து மகா சங்கமம் என்கிற பெயரில் ஒளிபரப்புவது தான் லேட்டஸ்ட் ட்ரெண்ட் ஆக மாறி இருக்கிறது.
சன் டிவி, விஜய் டிவி என அனைத்து சேனல்களும் அதை அடிக்கடி செய்ய தொடங்கி இருக்கின்றன.
3 தொடர்கள்
இந்நிலையில் சன் டிவியின் மூன்று முன்னணி சீரியல்கள் மகா சங்கமம் வர இருக்கிறது.
மருமகள், மூன்று முடிச்சு மற்றும் சிங்கப்பெண்ணே ஆகிய மூன்று தொடர்களின் மகா சங்கமம் வரும் அக்டோபர் 12ம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
இரவு 8 முதல் 10 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் இந்த மகா சங்கமம் வருகிறது.
