சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரஞ்சிதமே 4வது சீசனின் வின்னர் யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரஞ்சிதமே 4வது சீசனின் வின்னர் யார் தெரியுமா?


சன் டிவி

சீரியல்களின் ராஜாவாக டாப்பில் இருக்கும் தொலைக்காட்சி தான் சன் டிவி. 

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் போன்ற சீரியல்கள் விஜய் டிவிக்கு டஃப் கொடுத்து டிஆர்பியில் டாப்பில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என எதுவாக இருந்தாலும் எப்போது சன் டிவிக்கும், விஜய் டிவிக்கு தான் டிஆர்பில் யார் முன்னணியில் வருவது என்ற போட்டி நடக்கும். தற்போது சீரியல்களிலும் கெத்து காட்டும் சன் டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் கலக்க நிறைய ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள். 

ரஞ்சிதமே

அப்படி சன் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் ரஞ்சிதமே. இந்த கேம் ஷோவில் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள்.

அந்த விளையாட்டுகளில் ஜெயிப்பவர்கள் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுகிறார்கள். அப்படி தற்போது ஒளிபரப்பாகும் 4வது சீசனின் பைனல் வந்துள்ளது, டைட்டிலை மருமகள் சீரியல் புகழ் கேப்ரியல்லா வென்றுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *