சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்… எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்… எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

சன் டிவி

சீரியல்களின் ராஜாவான சன் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.

இடையில் 3 மணி நேரம் மட்டுமே படம் ஒளிபரப்பாகிறது.
வெள்ளித்திரையில் பாக்ஸ் ஆபிஸ் முக்கியமாக பார்க்கப்படுகிறது என்றால் சின்னத்திரையில் முக்கியம் டிஆர்பி தான்.

அப்படி டிஆர்பியில் டாப் 5ல் எப்போதும் சன் டிவியின் சீரியல்கள் தான் அதிகம் இடம் பிடிக்கும்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? | 2 Serials Maha Sangamam In Sun Tv

மகா சங்கமம்

டிஆர்பியை உயர்த்தவும், வரும் டிஆர்பியை தக்க வைக்கவும் சன் தொலைக்காட்சி நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்கள்.

கடைசியாக மூன்று முடிச்சு-மருமகள் சீரியல்களின் மகா சங்கமம் நடந்தது. தற்போது என்ன தகவல் என்றால் வினோதினி மற்றும் புது வசந்தம் சீரியல்களின் மகா சங்கமம் விரைவில் நடக்க உள்ளதாம்.

ஆனால் எப்போது என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. 

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? | 2 Serials Maha Sangamam In Sun Tv

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *