சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியலில் நடிக்கும் மகேஷ்வரியின் அழகிய போட்டோஸ்

மூன்று முடிச்சு
சன் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் மூன்று முடிச்சு.
டிஆர்பியில் டாப்பில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் மோசமான வில்லியாக நடித்துவருபவர் தான் மகேஷ்வரி.
ஹரிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கோபத்திற்கு ஆளாகிவரும் மகேஷ்வரி தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில அழகிய புகைப்படங்களை காண்போம்.
புடவையோ, மாடர்ன் உடையோ எல்லா ஸ்டைல் லுக்கிலும் கலக்கும் ஹரிதாவின் அழகிய போட்டோஸ் இதோ,






