சன் டிவிக்கு தாவிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. இவரா? எல்லோரும் ஷாக்

விஜய் டிவியில் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது பாக்கியலட்சுமி. இதில் நடிக்கும் நடிகை ஒருவர் தற்போது சன் டிவி சீரியலுக்கு தாவி இருக்கிறார்.
ராதிகாவின் மகள் மயூ ரோலில் நடித்து வரும் ஷெரின் தான் தற்போது சன் டிவி தொடரில் நடிக்கிறாராம்.
சன் டிவி
எதிர்நீச்சல் 2 சீரியலில் அன்புக்கரசி என்ற ரோலில் தான் ஷெரின் தற்போது நடிக்க தொடங்கி உள்ளாராம்.
அவர் நடிக்கும் காட்சிகள் இன்று ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. இதோ..