சகுனி பட நடிகையா இப்படி.. பிரணிதா வேற லெவல் ஹாட் போட்டோஷூட்

கார்த்தியின் சகுனி, சூர்யாவின் மாஸ், ஜெய் உடன் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’ போன்ற படங்களில் நடித்தவர் பிரணிதா.
சமீப காலமாக பிரணிதா உச்சகட்ட கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.
அவர் ஆடையை நழுவவிட்டு செம ஹாட் ஆக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பாருங்க.
படங்களில் ஹோம்லியாக இருந்த நடிகையை இப்படி என போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.






