கௌரி கிஷன் விருது விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. அழகிய ஸ்டில்கள்

96 பட புகழ் நடிகை கௌரி கிஷன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.
அவர் தற்போது விருது விழாவுக்கு அழகிய உடையில் சென்று இருக்கும் ஸ்டில்களை பாருங்க.