கோலாகலமாக நடந்த சினிஉலகம் Digital Awards 2025…

டிஜிட்டல் அவார்ட்ஸ்
சினிமாவில் சாதிக்க துடிக்கும் கலைஞர்கள் பலருக்கு ஊக்கப்படுத்தும் விஷயமாக உள்ளது விருதுகள்.
வருடா வருடம் தேசிய விருது ஆரம்பித்து மாநில விருது, சைமா விருது, சன்-விஜய் போன்று தொலைக்காட்சியின் விருதுகள் என தொடர்ந்து நிறைய விருது விழாக்கள் நடந்து வருகிறது.
தற்போது நமது சினிஉலகம் சார்பாக Digital Awards 2025 நடந்தது. அந்த விருது விழாவின் கலக்கல் Moments இதோ,






