கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினி முதன்முதலில் நாயகனாக நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினி முதன்முதலில் நாயகனாக நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

ரஜினிகாந்த்

தமிழ் சினிமா என்ன இந்திய சினிமாவை பல ஆண்டுகளாக ராஜ்ஜியம் செய்யும் நடிகர். இவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.

தற்போது ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது.

கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினி முதன்முதலில் நாயகனாக நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? | Rajinikanth Salary In His First Lead Appearance

முதல் சம்பளம்

தற்போது கடைசியாக நடித்துள்ள கூலி படத்திற்காக நடிகர் ரஜினி ரூ. 150 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இவர் முதன்முறையாக ஹீரோவாக நடித்த படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா, இப்போது பார்ப்போம்.
1975ம் ஆண்டு கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கிய ரஜினி, முதல் படத்திலேயே அசத்தியிருந்தார்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் ரஜினி முதன்முதலில் நாயகனாக நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா? | Rajinikanth Salary In His First Lead Appearance

அந்த படத்திற்காக ரூ. 5 ஆயிரம் அட்வான்ஸோடு ரூ. 50 ஆயிரம் சம்பளம் பெற்றிருக்கிறார். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *