கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. சிம்பு படத்தின் டைட்டில் அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து

கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. சிம்பு படத்தின் டைட்டில் அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து


சிம்பு தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அரசன் படத்தின் புது போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சிம்புவின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் அஸ்வத் மாரிமுத்து தற்போது STR51 படத்தின் அப்டேட் கொடுத்து இருக்கிறார்.

கொஞ்சம் பொறுத்துக்கோங்க.. சிம்பு படத்தின் டைட்டில் அப்டேட் கொடுத்த அஸ்வத் மாரிமுத்து | Ashwath Marimuthu Update On Str51 Title

கொஞ்சம் பொறுத்துக்கோங்க

பிறந்தநாள் வாழ்த்துக்கள் STR. இந்த வருடம் உங்களுக்கு அற்புதமாக இருக்கும். அரசன் படம் முடிந்தபின் நம் படத்தை தொடங்க காத்திருக்கிறேன்.

அவரது ரசிகர்களுக்கு.. ‘கொஞ்சம் பொறுத்துக்கோங்க’. ரசிகர்களுக்கு ஒரு entertaining படம் வருகிறது. இதன் டைட்டில் ‘I’ என்ற எழுத்தில் தொடங்குகிறது.

இவ்வாறு அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டு இருக்கிறார். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *