கையில் ஆஸ்கார் விருதுடன் மகாராஜா இயக்குனர்.. வீட்டுக்கே அழைத்த ஹாலிவுட் பிரபலம்

கையில் ஆஸ்கார் விருதுடன் மகாராஜா இயக்குனர்.. வீட்டுக்கே அழைத்த ஹாலிவுட் பிரபலம்


விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் தமிழில் மிகப்பெரிய ஹிட் ஆனது. அது மட்டுமின்றி சீனாவிலும் ரிலீஸ் ஆகி பெரிய அளவில் வசூலை குவித்தது.

இந்த படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுக்கு பெரிய அளவில் பாராட்டுகளும் கிடைத்தது.

கையில் ஆஸ்கார் விருதுடன் மகாராஜா இயக்குனர்.. வீட்டுக்கே அழைத்த ஹாலிவுட் பிரபலம் | Maharaja Nithilan With Hollywood Screenwriter

ஹாலிவுட் பிரபலம்

ஆஸ்கார் விருது வென்ற படமான Birdman படத்தின் ஸ்கிறீன் ரைட்டர் Alexander Dinelaris தற்போது இயக்குனர் நித்திலனை அழைத்து பாராட்டி இருக்கிறார்.

“எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது. வீட்டுக்கே அழைத்து அன்பு காட்டியதற்கு நன்றி” என நித்திலன் அவருடன் நடந்த சந்திப்பு பற்றி நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கிறார்.
 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *