கூமாபட்டிக்கு இப்படி ஒரு வாழ்வா.. தங்கபாண்டி மற்றும் சாந்தினி பிரகாஷ் Interview

கூமாபட்டி ரீல்ஸ் மூலமா பிரபலம் ஆன தங்கபாண்டி தற்போது ஜீ தமிழின் சிங்கிள் பசங்க ஷோவில் கலந்துகொண்டிருக்கிறார். அவர் நடிகை சாந்தினி பிரகாஷ் உடன் செய்த டான்ஸ் உள்ளிட்ட விஷயங்கள் வைரல் ஆனது.
தற்போது தங்கபாண்டி மற்றும் சாந்தினி பிரகாஷ் ஆகியோர் உடன் exclusive Interview இதோ.






