கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ


பெரிய நடிகைகளை வைத்து துணி கடை, நகை கடை போன்றவற்றை திறப்பது தான் சமீப காலமாக அதிகம் ட்ரெண்ட். அப்படி கடை திறப்பு நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகளை பார்ப்பதற்கே பெரிய அளவில் ரசிகர் கூட்டம் கூடிவிடும்.

அப்படி நடிகை பிரியங்கா மோகன் ஐதராபாத்தில் ஒரு துணி கடை திறப்பு விழாவுக்கு இன்று சென்று இருக்கிறார்.

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ | Priyanka Arul Mohan Mobbed At Shop Opening

நெரிசலில் சிக்கிய நடிகை

பிரியங்கா மோகன் கடைக்கு உள்ளே செல்ல வந்தபோது அவரை சுற்றி பெரிய அளவில் கூட்டம் கூடி கடும் நெரிசல் ஏற்பட்டுவிட்டது.

அந்த நெரிசலில் சிக்கி பிரியங்கா மோகன் எப்படி அங்கிருந்து வந்திருக்கிறார் என வீடியோவை பாருங்க. 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *