குட் பேட் அக்லி டீஸர் தேதி.. வீடியோ உடன் வந்த அறிவிப்பு

குட் பேட் அக்லி டீஸர் தேதி.. வீடியோ உடன் வந்த அறிவிப்பு


அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லீ மீது ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை வைத்து இருக்கின்றனர். ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை திரையில் மூன்று விதமாக எப்படி காட்ட போகிறார் என எல்லோரும் பார்க்க காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் குட் பேட் அக்லி டீஸர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

குட் பேட் அக்லி டீஸர் தேதி.. வீடியோ உடன் வந்த அறிவிப்பு | Good Bad Ugly Teaser On 28Th February

வீடியோ

பிப்ரவரி 28ம் தேதி தான் குட் பேட் அக்லி டீஸர் வெளியாக இருக்கிறது.



அதை வீடியோ உடன் படக்குழு அறிவித்து இருக்கிறது. வீடியோ இதோ.

 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *