குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சி குறித்து வந்த தகவல்… உறுதியான முதல் போட்டியாளர் இவரா?

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சி குறித்து வந்த தகவல்… உறுதியான முதல் போட்டியாளர் இவரா?

குக் வித் கோமாளி

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் முடிந்தால் குக் வித் கோமாளி, இந்த சமையல் நிகழ்ச்சி முடிந்தால் மீண்டும் பிக்பாஸ் என மாறி மாறி ஒளிபரப்பாகி வருகிறது.

கடைசியாக பிக்பாஸ் 9வது சீசன் ஜனவரி மாதத்துடன் முடிவுக்கு வந்தது, பிரபல சீரியல் நடிகை திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இப்போது அடுத்து குக் வித் கோமாளி 7வது சீசன் குறித்து ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சி குறித்து வந்த தகவல்... உறுதியான முதல் போட்டியாளர் இவரா? | New Details About Cwc 7 Contestants List

அடுத்த சீசன்

பிக்பாஸ் முடிந்து சுமார் 3 முதல் 4 மாதங்களுக்கு பிறகே குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பமாகும்.

அந்த வகையில் குக் வித் கோமாளி 7வது சீசன் மே மாத தொடக்கத்தில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சி குறித்து வந்த தகவல்... உறுதியான முதல் போட்டியாளர் இவரா? | New Details About Cwc 7 Contestants List

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *