குக் வித் கோமாளி 7வது சீசனின் புதிய தொகுப்பாளர் இவர்தான்… காமெடி சரவெடி தான், வீடியோவுடன் இதோ

குக் வித் கோமாளி 7வது சீசனின் புதிய தொகுப்பாளர் இவர்தான்… காமெடி சரவெடி தான், வீடியோவுடன் இதோ


குக் வித் கோமாளி 

எங்க சமையல் வீட்டிற்கு வாங்க சந்தோஷமாக சிரிச்சுட்டு போங்க என ரசிகர்களை இழுக்கும் ஒரு ரியாலிட்டி ஷோவாக உள்ளது குக் வித் கோமாளி.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தால் குக் வித் கோமாளி, இது முடிந்தால் மீண்டும் பிக்பாஸ் என மாறி மாறி நடக்கிறது. பிக்பாஸ் ஜனவரி மாதம் முடிவுக்கு வந்த நிலையில் இப்போது குக் வித் கோமாளி 7வது சீசன் தொடங்க உள்ளது.

6 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிலையில் 7வது சீசன் வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

குக் வித் கோமாளி 7வது சீசனின் புதிய தொகுப்பாளர் இவர்தான்... காமெடி சரவெடி தான், வீடியோவுடன் இதோ | Cooku With Comali Season 7 From 4Th April 2026

புரொமோ

முதலில் 2 நடுவர்கள் இருந்தார்கள், அடுத்து 3 நடுவர்கள், இந்த 7வது சீசனில் 4 நடுவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். புதிய நடுவராக நடிகை ரோஜா களமிறங்கியுள்ளார்.

அதேபோல் இந்த 7வது சீசனில் போட்டியாளர்கள் சிங்கிளாக இல்லை, ஜோடி ஜோடியாக களமிறங்க உள்ளனர்.

குக் வித் கோமாளி 7வது சீசனின் புதிய தொகுப்பாளர் இவர்தான்... காமெடி சரவெடி தான், வீடியோவுடன் இதோ | Cooku With Comali Season 7 From 4Th April 2026

யார் யார் போட்டியாளர்கள், கோமாளிகள் என புரொமோ வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது புதிய தொகுப்பாளர் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் டிவி என்றாலே இவர்தான் என எல்லா நிகழ்ச்சிகளிலும் கலக்கும் மாகாபா ஆனந்த் இந்த குக் வித் கோமாளி 7வது சீசனின் தொகுப்பாளராக களமிறங்கியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *