குக் வித் கோமாளி 6ல் புது நடுவர்.. வெளியான புது ப்ரோமோவை பாருங்க

குக் வித் கோமாளி 6ல் புது நடுவர்.. வெளியான புது ப்ரோமோவை பாருங்க


விஜய் டிவியின் குக் வித் கோமாளி 6ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. கடந்த வருடம் நடந்த 5ம் சீசன் சில சர்ச்சைகள் காரணமாக சரியான வரவேற்பை பெறவில்லை. மணிமேகலை – பிரியங்கா ஆகியோர் சண்டை தான் அதற்கு காரணம்.

அதனால் விரைவில் தொடங்க இருக்கும் 6ம் சீசன் எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்து இருக்கிறது.

குக் வித் கோமாளி 6ல் புது நடுவர்.. வெளியான புது ப்ரோமோவை பாருங்க | Cooku With Comali 6 New Judge Joins

ப்ரோமோ

இந்நிலையில் தற்போது CWC 6 ப்ரோமோ மேக்கிங் வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது.

அதில் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் மூன்றாவது நடுவரை அறிமுகப்படுத்தி இருக்கின்றனர்.

செஃப் கௌஷிக் தான் மூன்றாவது நடுவராக வந்திருக்கிறார். ப்ரோமோவை பாருங்க. 


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *