குக் வித் கோமாளியில் இணைந்த youtube பிரபலம்.. CWC 7 லேட்டஸ்ட் ப்ரோமோ
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 7வது சீசன் வரும் சனிக்கிழமை முதல் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளர்களாக இந்த முறை ஜோடியாக தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.
அறந்தாங்கி நிஷா மற்றும் அவர் கணவர், அரவிந்த் சேஜு மற்றும் அவர் மனைவி சங்கீதா, பிக் பாஸ் கானா வினோத் மற்றும் அவர் மனைவி உட்பட மொத்தம் 6 ஜோடிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
டிராவிட் செல்வம்
Youtube-ல் பிரபலமாக இருந்து தற்போது படங்களிலும் நடித்து வரும் டிராவிட் செல்வம் மற்றும் அவர் மனைவி தான் தற்போது லேட்டஸ்ட் என்ட்ரி.
அதை புது ப்ரோமோவில் விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
உன்னைய வச்சி எப்படி சமாளிக்க போறாங்களோ.. 😂 Introducing couple cooks Dravid & Raaji 😀😍
இனி Couple Cooks-ஓட Double Trouble 😀 Cooku with Comali Season 7 – ஏப்ரல் 4 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில..#DoubleTrouble #CookuWithComaliSeason7… pic.twitter.com/UY63nnDZkG
— Vijay Television (@vijaytelevision) April 1, 2026






