கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ரிவால்வர் ரீட்டா

ஜே. கே. சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி கடந்த 28ஆம் தேதி வெளியாகியுள்ள படம் ரிவால்வர் ரீட்டா.

இப்படத்தில் ராதிகா சரத்குமார், சுனில், ரெடிங் கிங்ஸ்லி, சென்ட்ராயன் ஆகியோர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Revolver Rita Movie 2 Days Box Office

இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்று எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தாலும், படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

வசூல்

இந்த நிலையில், 2 நாட்களில் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Revolver Rita Movie 2 Days Box Office

அதன்படி, இப்படம் உலகளவில் 2 நாட்களில் ரூ. 1.3 கோடி வசூல் செய்துள்ளது. இது மிகவும் குறைவான வசூல் என கூறப்படுகிறது.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *