கிளாமர் போட்டோஷூட் மூலம் ரசிகர்களை கவரும் ஜான்வி கபூர்.. புகைப்படங்கள் இதோ

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் தேவரா படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் எண்ட்ரி கொடுத்து, தற்போது ராம் சரணுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர், அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவு செய்வார். அந்த வகையில், சமீபத்தில் எடுத்து தனது கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
ரசிகர்களை கவரும் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ..