கில்லி சாதனையை முறியடித்த மங்காத்தா.. ரீரிலீஸ் முன்பதிவிலேயே மாஸ் சாதனை

கில்லி சாதனையை முறியடித்த மங்காத்தா.. ரீரிலீஸ் முன்பதிவிலேயே மாஸ் சாதனை

அஜித்தின் மங்காத்தா படம் நாளை தியேட்டர்களில் ரீரிலீஸ் ஆக இருக்கிறது. ரிலீஸ் ஆகி 14 ஆண்டுகளுக்கும் மேல் ஆனாலும் தற்போது அந்த படத்தை மீண்டும் பெரிய திரையில் பார்க்க பெரிய அளவில் ரசிகர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

மிக அதிக எண்ணிக்கையில் மங்காத்தா படம் மீண்டும் திரைக்கு வருகிறது.

கில்லி சாதனையை முறியடித்த மங்காத்தா.. ரீரிலீஸ் முன்பதிவிலேயே மாஸ் சாதனை | Mankatha Rerelease Collection Beat Ghilli Record

கில்லியை முந்தியது

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் முன்பதிவிலேயே மங்காத்தா படத்தின் முதல் நாள் காட்சிகளின் கலெக்ஷன் 2.16 கோடி ரூபாயை தொட்டு இருக்கிறதாம்.

விஜய்யின் கில்லி படம் ரீரிலீஸில் 2.15 கோடி தான் முதல் நாள் வசூலித்து இருந்தது. அதை மங்காத்தா படம் தற்போது முந்தி விட்டதாம்.
 
கில்லி சாதனையை முறியடித்த மங்காத்தா.. ரீரிலீஸ் முன்பதிவிலேயே மாஸ் சாதனை | Mankatha Rerelease Collection Beat Ghilli Record

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *