கார்த்திகை தீபம் சீரியல் நடிகை வைஷ்ணவியின் அழகிய போட்டோஸ்

கார்த்திகை தீபம்
ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒரு தொடர் எப்போதுமே டிஆர்பியில் டாப்பில் இருக்கும்.
சன் டிவி எடுத்துக்கொண்டால் சிங்கப்பெண்ணே, விஜய் டிவி என்றால் சிறகடிக்க ஆசை, ஜீ தமிழ் எடுத்துக்கொண்டால் கார்த்திகை தீபம். இந்த 3 தொடர்கள் தான் இந்த 3 தொலைக்காட்சியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கின்றன.
அப்படி டாப் சீரியலாக ஜீ தமிழில் இருக்கும் கார்த்திகை தீபம் தொடரில் நாயகியாக நடிக்கும் வைஷ்ணவியின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.