காந்தாரா நாயகி ருக்மிணி பகிர்ந்த புகைப்படங்கள்.. இதோ பாருங்க

காந்தாரா சாப்டர் 1 படத்தின் மூலம் உலகளவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார் ருக்மிணி வசந்த். இவரை நேஷனல் க்ரஷ் என்றும் ரசிகர்களை அழைக்க துவங்கிவிட்டனர். ஆனால், எந்த பட்டமும் தனக்கு வேண்டாம் என நிராகரித்துவிட்டார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ருக்மிணி, தனது லேட்டஸ்ட் பதிவுகளை அதில் வெளியிடுவார். அந்த வகையில், காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து சில ராண்டம் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..