காத்துவாக்குல ரெண்டு காதல்.. பிரபல சேனலில் வரும் வில்லங்கமான புது சீரியல்! ப்ரோமோ இதோ

காத்துவாக்குல ரெண்டு காதல்.. பிரபல சேனலில் வரும் வில்லங்கமான புது சீரியல்! ப்ரோமோ இதோ


படங்களின் டைட்டில்களை வைத்து சீரியல்கள் எடுப்பது தான் தற்போது தமிழ் சின்னத்திரையின் லேட்டஸ்ட் ட்ரெண்டு.

தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற புது சீரியல் கலைஞர் டிவியில் வர இருக்கிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல்.. பிரபல சேனலில் வரும் வில்லங்கமான புது சீரியல்! ப்ரோமோ இதோ | Kaathuvaakula Rendu Kaadhal Kalaignar New Serial

புது சீரியல்

 ராதிகாவின் ராடான் நிறுவனம் தான் இந்த புது சீரியலை தயாரிக்கிறது. ஒரு ஆணை இரண்டு பெண்கள் காதலிப்பது தான் இதன் கதை.


ப்ரோமோவை நீங்களே பாருங்க.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *