கல்யாணி பிரியதர்ஷன் விருது விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க

கல்யாணி பிரியதர்ஷன் விருது விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க


நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் தற்போது தேசிய அளவில் பிரபலமான நடிகை ஆகி விட்டார். அவர் நடித்த லோகா படம் pan இந்தியா ஹிட் ஆனது தான் அதற்கு காரணம்.

தற்போது ஹிந்தியில் ஒரு படத்தில் அவர் நடித்து வருகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன் விருது விழாவுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க | Kalyani Priyadarshan At Red Carpet Of Vogue

விருது விழா

இந்நிலையில் தற்போது Vogue Values Women Of Excellence விருது விழாவில் அவர் கலந்துகொண்டிருக்கிறார்.

அந்த விழாவுக்கு அவர் கிளாமராக எப்படி வந்திருக்கிறார் என பாருங்க. வீடியோ வைரல் ஆகி இருக்கிறது. 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *