கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் கலக்கிய நடிகை சோபிதா துலிபாலா போட்டோஸ்

கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் கலக்கிய நடிகை சோபிதா துலிபாலா போட்டோஸ்


சோபிதா துலிபாலா

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சோபிதா துலிபாலா.

அப்படத்தை தொடர்ந்து தமிழில் இவர் எந்த படமும் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கு சினிமா நடிகர் நாக சைத்தன்யாவின் மனைவி என்பதன் மூலம் அதிகம் பிரபலமானார். படங்களில் சோபிதா கமிட்டாகிறாரோ இல்லையோ ஆனால் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கலந்து கொள்கிறார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்காக கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் அவர் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *