கரிகாலனின் மோசமான பேச்சால் கடுப்பான பார்கவி.. எதிர்நீச்சல் 2 சீரியல் இன்றைய எபிசோட்

எதிர்நீச்சல்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு எபிசோடின் ப்ரோமோவும் அன்றைய நாளில் வெளிவரும்.
அந்த வகையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இன்றய எபிசோட்
தர்ஷன் – பார்கவியின் தல தீபாவளி கொண்டாட்டம் ஒரு பக்கம் நடக்கிறது. கதிர் தனது அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுக்க, இது நான் கட்டிகிற மாதிரி இல்லையே என கூறுகிறார். அதற்கு கரிகாலன், அறிவுக்கரசியை நினைத்துக்கொண்டு புடவை எடுத்துயா என கதிரை பார்த்து நக்கலாக கேட்கிறார்.
இதன்பின், கரிகாலன், பார்கவி மற்றும் தர்ஷனை பார்த்து ‘ரூமுக்குள்ள போய் பூட்டிக்கிட்டு இருக்கீங்க, வெளிய வந்தா ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கிறீங்க’ என தவறாக பேச, ‘மரியாதையா பேசுங்க’ என கோபப்படுகிறார் பார்கவி.