கமல் அணிந்திருக்கும் சன்கிளாஸ் விலை இவ்வளவா? கேட்டால் ஷாக் நிச்சயம்

கமல் அணிந்திருக்கும் சன்கிளாஸ் விலை இவ்வளவா? கேட்டால் ஷாக் நிச்சயம்

கமல்ஹாசனின் தக் லைப் படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. படத்தை ப்ரோமோஷன் செய்ய கமல்ஹாசன் மற்றும் படக்குழு பல்வேறு மாநிலங்களுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

இருப்பினும் தியேட்டர்களில் படம் பார்த்த ரசிகர்கள் சுமாரான ரெஸ்பான்ஸ் தான் கொடுத்து வருகின்றனர்.

கமல் அணிந்திருக்கும் சன்கிளாஸ் விலை இவ்வளவா? கேட்டால் ஷாக் நிச்சயம் | Kamalhaasan Sunglass Price Shocks Fans

கமலின் சன்கிளாஸ் விலை

கமல்ஹாசன் தக் லைப் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த சன் க்ளாஸ் பற்றிய விவரம் தான் பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்து இருக்கிறது.

Yohji Yamamoto என்ற ஜப்பான் நிறுவனத்தின் YY7013 என்ற மாடல் சன் க்ளாஸ் தான் அது.

இந்த கண்ணாடியின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 42 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. 

கமல் அணிந்திருக்கும் சன்கிளாஸ் விலை இவ்வளவா? கேட்டால் ஷாக் நிச்சயம் | Kamalhaasan Sunglass Price Shocks Fans

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *