கனிகாவிற்கு பதிலாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கப்போவது இவர்தானா?… கசிந்த தகவல்

கனிகாவிற்கு பதிலாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கப்போவது இவர்தானா?… கசிந்த தகவல்

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் டிவியில் பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இப்போது கதையில் இவ்வளவு நல்லவரா நீங்கள் என ரசிகர்கள் குணசேகரன் நடிப்பை கண்டு ஷாக் ஆகியுள்ளனர்.

அந்த அளவிற்கு அப்படியே நல்லவர் போல் பேசி வருகிறார், இன்றைய எபிசோடில் தன்னால் காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது மனைவி செலவிற்கு தானே பணம் தருகிறேன் என்கிறார்.

கனிகாவிற்கு பதிலாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கப்போவது இவர்தானா?... கசிந்த தகவல் | Easwari Character Replacement Ethirneechal Serial

அதைக்கேட்டு நந்தினி, ரேணுகா என எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.

ஈஸ்வரி யார்

இந்த தொடரில் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் இதுநாள் வரை நடித்து வந்தவர் கனிகா.

அவர் குணசேகரனால் தாக்கப்பட்டு சீரியஸான நிலையில் இத்தனை மாதங்கள் மருத்துவமனையில் இருப்பது போல் காட்டப்பட்டது.

கனிகாவிற்கு பதிலாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கப்போவது இவர்தானா?... கசிந்த தகவல் | Easwari Character Replacement Ethirneechal Serial

கடந்த சில தினங்களாக ஈஸ்வரி குணமாகிவிட்டார், கண் விழித்துவிட்டார் என கூறுகின்றனர். ஈஸ்வரியாக நடிக்க கனிகா சீரியலில் இருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு பதில் ஈஸ்வரியாக நடிகை தேவயானி நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வருகின்றன.

ஆனால் உண்மை என்ன என்பதை பொறுத்திருந்து காண்போம். 

கனிகாவிற்கு பதிலாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கப்போவது இவர்தானா?... கசிந்த தகவல் | Easwari Character Replacement Ethirneechal Serial

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *