கண் கவரும் அழகில் குக் வித் கோமாளி நடிகை சோபனா ஷாஜகான்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

கண் கவரும் அழகில் குக் வித் கோமாளி நடிகை சோபனா ஷாஜகான்.. லேட்டஸ்ட் போட்டோஷூட்


சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சோபனா ஷாஜகான். இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி கலக்கிக்கொண்டு இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சோபனா தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். அந்த வகையில், சோபனா ஷாஜகானின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில தற்போது வெளிவந்துள்ளது.

இதோ நீங்களே பாருங்க..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *