கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு புது ஷோ.. விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ

கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு புது ஷோ.. விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ


தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு அவரது மனைவி சங்கீதா போட்டிருக்கும் வழக்கு பற்றி தான் தமிழ்நாடே பரபரப்பாகி பேசிக்கொண்டிருந்தது.

Divorce என்ற வார்த்தை தான் தற்போது X தளத்திலும் ட்ரெண்டி ஆகி இருக்கிறது.

கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு புது ஷோ.. விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ | Happy Wife Happy Life Vijay Tv New Show

விஜய் டிவி புது ஷோ

இந்நிலையில் விஜய் டிவியில் கணவன் மற்றும் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை தீர்ப்பது போல ஒரு புது ஷோவை அறிவித்து இருக்கிறார்கள். அதிலும் பிரியங்கா தான் தொகுப்பாளர்.

Happy Wife Happy Life என்ற அந்த நிகழ்ச்சி ப்ரோமோவை தற்போது வெளியிட்டுள்ளனர். டைமிங் பார்த்து இப்படி ஒரு ப்ரோமோ வெளியிட்டுள்ளனர் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *