கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை… எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுமே பரபரப்பான கதைக்களத்துடன் தான் ஒனிபரப்பாகி வருகிறது. 

இப்போது கதையில் தலைமறைவாகி இருந்தாலும் ஜனனி தொடங்கும் தொழிலை தடுத்தே ஆக வேண்டும் என்று ஏதேதோ செய்து வருகிறார்.

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serialpromo 30 Dec 2025

கடை திறப்பு நாளில் நில உரிமையாளர் இங்கே கடை போட கூடாது என குணசேகரன் கூறியதால் பிரச்சனை செய்ய ஜனனி தனது முடிவில் உறுதியாக உள்ளார்.

நில உரிமையாளர் அடியாட்களை வைத்து ஜனனியை வெளியே அனுப்ப முயற்சி செய்கிறார்கள்.

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serialpromo 30 Dec 2025

புரொமோ

அந்த நேரத்தில் கொற்றவை வந்து அந்த நில உரிமையாளரை மிரட்ட அவர் அதற்கும் பயப்படுவது போல் தெரியவில்லை. இன்றைய எபிசோட் புரொமோவில், ஒரு ஸ்பெஷல் விஷயம் நடக்கிறது.

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ | Ethirneechal Thodargiradhu Serialpromo 30 Dec 2025

அதாவது கலெக்டுராக ஜனனி கடை திறப்பு விழா நடக்கும் இடத்திற்கு வந்து ஸ்பெஷல் என்ட்ரி கொடுக்கிறார் பிரபல தொகுப்பாளினி தியா. அவர் வந்து ஜனனிக்கு ஆதரவாக பேச பின் பிரச்சனை முடிகிறது, அவரும் கடையை திறந்து தொழிலை கவனிக்கிறார்.

இதோ இன்றைய எபிசோட் புரொமோ,

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *