ஓணம் ஸ்பெஷலாக மகாநதி சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா வெளியிட்ட போட்டோஸ்

லட்சுமி ப்ரியா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் காவேரி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்து வருபவர் லட்சுமி ப்ரியா.
இவர் சீரியலை தாண்டி போட்டோ ஷுட்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.
ஓணம் ஸ்பெஷலாக அவர் வெள்ளை உடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தி வெளியிட அது ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.
இதோ அவரது போட்டோஸ்,‘