ஒரு Single Mother ஓட Success தான் என் Identity😍- Raveena Daha Emotional

ஒரு Single Mother ஓட Success தான் என் Identity😍- Raveena Daha Emotional


ரவீனா தாஹா

தமிழ் சின்னத்திரை, வெள்ளித்திரை என ரசிகர்கள் அடையாளம் காணும் அளவிற்கு நடித்து பிரபலமானவர் தான் ரவீனா தாஹா.

நடிப்பை தாண்டி ரவீனா நடனத்தில் மாஸ் காட்டுபவர், நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சி, தனியார் நிகழ்ச்சி என நடனத்தில் அசத்தியுள்ளார்.

இவர் சமீபத்தில் ஒரு விருது மேடையில் தனது அம்மா குறித்து எமோஷ்னலாக பேசியுள்ளார்.

Single Motherஆக அவர் தன்னை எப்படி வளர்த்தார் என பேச அவரது அம்மாவும் தனது மகள் குறித்து பெருமையாக பேசியுள்ளார்.
இதோ வீடியோ, 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *